Description
இந்துக்கள் சமயக்கல்வியான தமிழ்வேதத்தை அறியும் பொருட்டு இன்னூல் வடிவமைக்கப் பட்டது. தமிழ் அறநெறி, சித்தாந்தம், வேதாந்தத்தில் உள்ள மிக முக்கிய இறைதத்துவப் பாடல்கள் சித்தர்களின் யோக-தியான பயிற்சிகள் அனைத்தும் இறைகல்விப் பாடமாக இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்வேதத்தினை பத்து பாடப் பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி பட்டமும் சான்றிதழ்களும் கொடுத்து ஊக்குவிக்கிறோம். மேலும் இன்நூலில் இறைவனை அடையும் உண்மை மார்கங்கள், இறைவனை வழிபடும் முறைகள் எல்லாம் இதில் எளிமையாக கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நூலை கற்பதின் மூலம் இறைவனை அடையும் வழிகண்டு பிறவிப்பயனான ஜீவமுக்தி பெறலாம். இந்துக்கள் குறைந்தபட்சம் இந்நூலில் உள்ளவற்றையாவது உணர்ந்து கற்றால் சிவனடி சேரலாம் என்பது சத்திய வாக்கு.






Reviews
There are no reviews yet.